இளநீரில் இருக்கும் நன்மைகள்..
இளநீர் குடிப்பதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இளநீர் பொதுவாக அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒன்று. இதில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. பொதுவாக...

