நுரையீரலுக்கு நண்பனாக இருக்கும் பீட்ரூட் ஜூஸ்..!
நுரையீரலுக்கு பீட்ரூட் ஜூஸ் மிகவும் நல்லது. அன்றாடம் உணவில் சமைக்க பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று பீட்ரூட் . இதில் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது நுரையீரல்...