கன்னட ரீமேக்கில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகர்
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’பீர்பால்’. இந்தப் படம் தெலுங்கில் ‘திம்மரசு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ஜனவரி மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

