அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்யின் ‘பீஸ்ட்’
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பை மே...