பீஸ்ட் படம் அமெரிக்காவில் வெற்றி பெற எவ்வளவு வசூல் செய்யணும் தெரியுமா? முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். பூஜா ஹெக்டே, அபர்ணா...

