மாடர்ன் டிரஸ்ஸில் நடனமாடிய விஜயலட்சுமியை விமர்சித்த பெண்.. காரசார பதிலடி கொடுத்த விஜயலட்சுமி
இயக்குனர் அகத்தியனின் மகள்தான் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் பெரோஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நிலன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. விஜயலட்சுமி தனது நெருங்கிய நண்பரான வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் 2007...