பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை.வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரை செல்வி. தெருக்கூத்து கலைஞரான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு...