லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் பிரேக்கப்.. கவின் ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சீரியல் நடிகராகவும் வலம் வந்து வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கவின். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்....