“என்ன கேள்வி கேட்கணும் என ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க”: கமல்ஹாசனுக்கு தொடரும் விமர்சனம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமை நிக்சன் குறித்து தினேஷ் தௌளத்தா பேசுறியா...