முதன்முறையாக தன் திருமண வாழ்க்கை குறித்து பேசிய இசைவாணி.. கணவரை விட்டு பிரிந்ததற்கு காரணம் இதுதான்
தமிழ் சினிமாவில் கானா பாடல்களை பாடி பிரபலமானவர் இசைவாணி. உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் ஜோடிகள்...