சிறந்த நடிகர் விருது பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும்
சிறந்த நடிகர் விருது பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும் சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா...

