மீண்டும் ஹாலிவுட்…. அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து அமிதாப்...

