கோபி எடுத்த முடிவு. அதிர்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா கோபியிடம் நான் தற்கொலை செய்து கொள்வேன் உங்க எல்லார் பேரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...