செழியன் செய்த வேலை. அதிர்ச்சியில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வீட்டுக்கு வர ராதிகா உங்களுக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு. போயிட்டு ரெடியாயிட்டு வாங்க என்று...

