கோபியை கைது செய்த போலீஸ்.. விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் வெளியான ப்ரோமோ வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியாவுக்கு மத்த உண்மையை தெரிந்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியே போனார் மீண்டும் வீட்டுக்கு வந்து கோபி கேட்ட விவாகரத்து கொடுக்க...