“மேக்கப் இல்லாமல் அழகா இருக்கிங்க பாக்கியா அம்மா” வைரலாகும் சுசித்ரா புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சுசித்ரா. கேரளாவைச் சார்ந்த இவர் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த...