ராதிகாவிடம் கோபியை பற்றி பேசிய மூர்த்தி..பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் கணவரான கோபி தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் கள்ள தொடர்பில் இருந்து வருகிறார். ராதிகாவிடம் உன் புருஷன் நான் தான்...