இனியாவிடம் பேசிய சுதாகர், நிதீஷ் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியின் முகம் மாறி இருக்க என்னாச்சு கோபி குடிச்சிருக்கியா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா...