பாக்யா சொன்ன வார்த்தை, கடுப்பான கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
கோபத்தில் கோபி இருக்க இனியாவிற்கு ஆறுதல் சொல்லி காலேஜுக்கு அனுப்பி வைக்கிறார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா எல்லோருக்கும் சாப்பாடு...

