பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. டிஆர்பி யில் தாறுமாறாக சாதனை படைத்து வரும் இந்த சீரியலில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்...