ஈஸ்வரி சொன்ன வார்த்தை, பாக்யாவின் முடிவு என்ன?வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி ஜெயிலில் இருக்க பாக்யாவும் குடும்பத்தினரும் சுதாகர் தான் நித்திசை கொலை செய்த விஷயத்தை ஆதாரத்துடன் போலீஸ்...