சீரியலில் நடிக்கிறேன் அவ்வளவுதான்.. பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் கல்லூரி பருவ காதலியுடன் மீண்டும் உறவில் இருந்து...

