பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவிற்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா?வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி. எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில்...

