செழியனுக்கு அறிவுரை வழங்கிய பாக்கியா.. வெருப்பேற்றிய கோபி.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்க வெளியே சென்று வந்த எழில் சாப்பிட வைக்கிறார். மறுபக்கம் கணேசின்...