அமிர்தாவுக்கு கோவிலில் பூ வைத்த எழில்.. அமிர்தாவின் முடிவு என்ன? இன்றைய பாக்யலக்ஷ்மி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஒரு மணி நேரத்தில் 100 டிஷ் சமைக்கப் போவது கோபி கண்டிப்பா உன்னால சமைக்க முடியாது...