கோபியால் கடுப்பான அப்பா.. பிசினஸில் சாதிக்க பாக்கியா எடுக்கும் முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் அமிர்தாவின் வீட்டில் இந்த ஜென்மத்துல உங்களைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நான் நினைத்துப் பார்க்க...