வீட்டை விட்டு கிளம்ப முடிவு எடுத்த ராதிகா, கோபியின் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி ஈஸ்வரியிடம் இந்த ட்ரிப் ஏற்பாடு பண்ணது ராதிகாதாமா என்று சொல்ல...