இனியாவால் பாக்கியா குடும்பத்திற்கு வந்த பேரெதிர்ச்சி.. கோபி முடிவு என்ன?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நிதிசை தள்ளிவிட்டதால் மூச்சுப் பேசி இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா பதறிப் போய் கூப்பிட நித்திஷ்...