ராதிகாவிடம் சிக்கிய கோபி. கடுப்பான ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வி கையில் கட்டுடன் வீட்டுக்கு வர அதை பார்த்த ராமமூர்த்தி என்னாச்சு என்று விசாரிக்க கீழே...