கோபத்தில் கணேசன். பாக்கியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தாவின் வீட்டிலிருந்து வேக வேகமாக வந்த கணேஷ் அமிர்தா உயிரோட இருக்காளா என் குழந்தை உயிரோட...