பிறந்தநாள் கொண்டாடிய பாக்யா, இனியா கொடுக்கும் சர்ப்ரைஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் பேசிக்கொண்ட நடந்து வர நாளைக்கு ஆண்டி பர்த்டேக்கு என்ன சர்ப்ரைஸ்...

