மன்னிப்பு கேட்ட பாக்யா, ஆகாஷ் அப்பா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என்ற முடிவை சொல்ல அனைவரும் எதுவும்...