சுதாகரை மிரட்டிய பாக்யா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுதாகர் பாக்யாவிடம் இனிமே இது சுதாகரோட ரெஸ்டாரன்ட் என்று சொல்லுகிறார் இந்த ரெஸ்டாரன்ட்கும் உங்களுக்கும் எந்த...