கோபி பாக்யாவுக்கு கொடுத்த ஷாக்.. என்ன செய்யப்போகிறார் பாக்யா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி சாப்பிட உட்கார்ந்த போது இனி பிஸ்னஸ் எல்லாம் பண்ண வேண்டாம் என ஆரம்பிக்க ஈஸ்வரி...