ராதிகாவிடம் வம்பு இழுத்த ஈஸ்வரி, பதிலடி கொடுத்த ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் வேலையை முடித்து எல்லாம் தயாராக இருக்கும் நிலையில் செல்வி பரபரப்பாக ஓடி வந்து...

