ராதிகா எடுத்த முடிவு, கண்கலங்கியே ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடல் நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து கலங்கியபடி உட்காருகிறார். மறுபக்கம் கோபி...