பாக்கியாவை பாராட்டிய குடும்பத்தினர். எழில் எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செழியன் பாக்யாவிற்காக காத்திருக்க கோபி இதென்ன பெரிய சாதனையா என்று பேச என்னப்பா மினிஸ்டர் பாராட்டி...