பாக்யாவை காப்பாற்றி வெளியே கொண்டு வந்த எழில்.. கோபி மீது கோபத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலஷ்மி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் சாப்பாட்டை டெஸ்ட் செய்வதற்காக தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சதீஷ் போன் செய்து ஏதாவது பாசிட்டிவாக நடந்ததா என்னாச்சு என கேட்க...