பாக்கியாவிற்கு கொடுத்த விருது. சந்தோஷத்தில் செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் போது இன்னைக்கு பொருட்காட்சியோட பத்தாவது நாள், எல்லோருக்கும் கொடுக்க...