ராதிகா மீது கடும் கோபத்தில் கோபி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நைட்டு ராதிகா படுத்து தூங்கிக் கொண்டிருக்க கோபி ஃபோனை வைத்துக் கொண்டு இனியா பேசியதை பார்த்துக்...

