பொய் சொல்லி ஏமாற்றும் கோபி.. பாக்கியாவிற்காக ஈஸ்வரி எடுத்த முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில், கோபி உடம்பு சரியில்லாத போல் நடிக்க பதறி போன பாக்கியா அவருக்கு பணிவிடை செய்கிறார். பிறகு அவர் பெட்ரூமுக்கு போன...

