கண்ணனை வெளுத்து வாங்கும் ஐஸ்வர்யா.. பாக்கியாவிடம் நக்கலாக பேசிய கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலுடன் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரம் எபிசொட் ஆக ஒளிபரப்பாகி...