பாக்கியா எடுத்த முடிவு.அதிர்ச்சியில் ஈஸ்வரி.இன்றைய பாக்கிய லட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க அரசு அலுவலகத்திற்கு வந்து அப்ளிகேஷன் கேட்க பத்தாயிரம் ரூபாய் பணம்...

