பாக்யாவிற்கு எதிராக கோபி செய்த வேலை. பதற்றத்தில் பாக்கியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மாமனார் ராமமூர்த்திக்கு போன் செய்து லைசென்ஸ் போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி இருந்த நிலையில்...