கோபிக்கு பாக்கியா கொடுத்த தரமான பதிலடி.. கோபியின் அப்பா சொன்ன வார்த்தை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவிடம் உனக்கு அப்பா வேணுமா அம்மா வேணுமா யாருடன் இருக்க ஆசைப்படுற என கேட்க என்னம்மா இப்படி...