கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்கியா.. கோபியை கிண்டல் அடித்த செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பழனிச்சாமி கோபியை மடக்கி பிடித்து ஆங்கிலத்தில் பேசிய நிலையில் வீட்டுக்குள் வர அப்போது பழனிச்சாமியின் அம்மாவிடம் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும்...