குடும்பத்தின் முன் அசிங்கப்பட்ட கோபி, ராமமூர்த்தி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி உட்கார்ந்து இருக்க ராமமூர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்க மற்ற பெண்கள் கிச்சனுக்குள் இருக்கும் போது...