ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்கியா.கோபத்தில் எழில். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் கிச்சனுக்கு வந்த ராதிகா நேத்து இப்படி எல்லாம் நடக்கும் நீங்க எதிர்பார்க்கவே இல்லை தானே என்று...