பாக்யாவை பார்த்ததும் ஓடி ஒளிந்த கோபி.. செல்விக்கு ஏற்பட்ட சந்தேகம்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட் பாக்யாவும் செல்வியும் ராதிகா வீட்டுக்குச் சென்று பெல் அடித்த நிலையில் கோபி நான் சென்று பார்க்கிறேன் என கதவைத் திறக்க...

