ராதிகா வீட்டிற்கு வரும் பாக்கியா.. கோபிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விடிந்ததும் ராதிகா வீட்டில் இருந்து வீட்டுக்கு வந்த கோபி பாக்கியாவிடம் ஒரு பிளாக் காபி, ஒரு வாட்டர் பாட்டில் எடுத்துக்கிட்டு பத்து...